பக்கங்கள்

சனி, 1 மே, 2010

குழப்பங்கள் குழிபறிப்புக்கள் குழறுபடிகள் ஆகியவற்றுக்கு மாற்றம் ஒன்றே மருந்து.

காலத்தின் தேவைகருதி பாரிஸ் தமிழ் நியூஸ் மௌனமாக இருந்து விட்டு
தற்போது மௌனத்தை கலைக்கின்றது.

காரணம் நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் மக்குகள் பேரவை தேர்தல் தொடர்பாக
எமது புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தகவல்களை திரட்டி தங்கள் முன்
விரிவாக முன்வைக்க வேண்டிய தேவை இருந்தது.

இப்போது தேர்லுக்கான பரப்புரை ஓய்ந்து விட்டது.
இனி நாம் சேகரித்தவற்றை நீங்கள் வாக்களிக்க முன் சொல்லியாக வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசு
மக்குகள் அவை

இ;தில் மக்குகள் அவைப் பிரதிநிகள் தேர்தல் மக்குகள் அவைக்கான
தேர்தல் பற்றி அக்கறை கொண்டதாக தெரியவில்லை.
காரணம் அவர்கள் நாடு கடந்த அரசுத் தேர்தலை குழப்புவதற்கு அப்பால்
நாடு கடந்த அரசில் தாங்கள் வெற்றி பெற்று அதனை முடக்குவதிலேயே
கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.



நாடு கடந்த அரசுத் தேர்தலில் குதித்துள்ள மக்குகள் பேரவையின் விபரம் :



பால்குடிச்சந்திரன் (75 )
தெருச்சோதி (92)
கூட்டுடைப்பு பாலா (95 -78 )
எடுபிடி அருவறுப்பு (93)
ஒண்டும் தெரியாத பாப்பா சாலினி (93 )

இதில் இவர்களில் ஒண்டும் தெரியாத பாப்பா எந்தவித பிரச்சாரக் கூட்டதிலோ
அல்லது மக்களையோ சந்திக்கவில்லை.
காரணம் தனக்கு வெற்றி உறுதி எண்ட நினைப்பும் தலைக்கனமும் ஆகும்.
தான் ஏன் நாடு கடந்த அரசில் நிற்கிறேன்...எவ்வாறு பணியாற்றப் போகின்றேன்
பற்றிய எந்தவித விளக்கமும் பாப்பா அளிக்கவில்லை.
எல்லாம் தலைக்கணம்.
சில நேரம் மேத்தானந்தசுவாமிகள் அனுமதி கொடுக்கவில்லைப் போலும்.

இவர்கள் தேர்தல் விதிமுறை மீறியவை
அதிகார துஸ்பிரயோகங்கள்
அடாவடிகள் என்று மக்குகள் செய்த ஜனநாயக குழிபறிப்பு சொல்லில் அடங்காதவை.

- தேர்தல் விதிமுறை கட்சி..குழு..அமைப்பு ரீதியாக தேர்தலில் நிற்க முடியாது
ஆனால் மக்கள் பேரவை நாடு கடந்த அரசுத் தேர்தலில் நிற்கின்றது என்று
செய்திளை போட்டார் பால்குடிச்சந்திரன் தன்ர குண்டிதுடைக்கிற பேப்பரில.



மேலும் நாங்கள் ஏன் தேர்தலில் நிற்கிறோம் என விபச்சார ஊடகமான சங்கதியில்
அறிவித்துவிட்டு; பின்னர் நான் ஏன் தேர்தலில் நிற்கிறேன் என மாற்றினர்.
ஆனால் அறிக்கையில் நாங்கள் நாங்கள் என்று ஒண்டும் பத்து தடவை
எழுதியிருந்தனர்.

- சங்கங்களின் கூட்டமைப்பு இணைப்பாளர்
நல்லூர் ஸ்தான் கழகம்
ரீ ரீ ரீ
மக்குகள் பேரவையின் உருவாக்கிகளில் ஒருவரென பதவிnறி கூட்டுடைப்பு பாலா
தனது அதிகாரத்தை கொண்டு தனகக்கு ஆதரவாக இயங்கும் படி நிர்பந்தித்தது மட்டுமல்லாது
மக்குகள் எங்கெல்லாம் போட்டியிடுகின்றனரோ அங்கெல்லாம் சங்கங்களுக்கு அழுத்தம்
கொடுத்துள்ளார்.

மேலும் சில சங்க ஏவல்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டுள்ளது
(நந்தியார் சாந்திக்குமார் என்றவர் தெருச்சோதிக்கு இவ்வளது வாக்கு எடுத்துத்தாறன்
என்று வாக்கு கொடுத்தது மட்மல்லது பணமும் பெற்றுள்ளார் )

பொதுஅமைப்புக்கள் சகல வேட்பாளருக்கும் பொதுநிலை உடையாதாக
இருக்க வேண்டும் என்ற விதிமுறையை பாலா மீறி அதிகார துஸ்பிரயோகம்
செய்துள்ளார்.

- தனிநபர் விமர்னங்கள்
சாதி
பிரதேசம்
என்று பிரச்சாரங்கள் செய்யக் கூடாது என்ற விதியை பலரும் மீறினர்.

95 -78 போட்டியிடும் சுதன்ராஜ் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல
முடியாது விழித்த கூட்டுடைப்பு பாலா சுதன்ராஜ் மாற்று இயக்கம்
இயக்கத்தால் விலக்கப்பட்டவர்
இயக்கத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டார்.



இதுபோல் அரியரட்ணம் என்பவர் (95 -78 ) செல்லும் இடமெல்லாம் சாதி வாக்குகளையும்
தேசியத்து ஒத்துழைக்காத - எதிர்நிலைப்பட்டவர்களை சந்தித்து வாக்கு கேட்டு தனக்கு
ஆதரவு தரும்படி கோரியுள்ளார்.


இதேபோல் 92 பகுதியில் போட்டியிடும் இருவேட்பாளர்கள் தெருச்சோதி மற்றும் பாலகணேசன்
ஆகியோர் மலகோப் பகுதியில் நேரடி விவாத்தை மக்கள் முன எடுத்துரைத்தனர்.

சுபசால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது போன தெருச்சோதி
உடனடியாகவே ஈழவளமுரசுக்கு சென்று பொறுக்கிற ஆதித்தன் மற்றும் கோபியை
செய்தியை கூற சுபாசுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டது மட்டுமல்லாது
அதனை எழுதியும் கொடுத்தார்.
(இப்போது புரிகிறா இணையத்தில் உலாவும் "கறுப்பு" அவதூறு பிரச்சார ஏட்டுக்கு பின்னால்
உள்ளர்கள் )

இதேபோன்றே சேர்ஜி பகுதியில் நடந்த கூட்டத்தில் சுதன்ராஜ் பேசிய பேச்சினை
தொலைபேசியில் ரகசியமக பதிவு செய்து விட்டு உடனடியாகவே
ஈழவழமுரசிடம் கொடுத்தது மட்டுமல்லாது கறுப்பில் சுதன்ராஜ் பற்றி அவதூறினை
எழுதுமாறும் கேட்டுள்ளார் (இதனை சேர்ஜி சங்கச் செயலாளர் ரவி அல்லது ராதாவிடம் கேட்கலாம்)

இதில் கொடுமையிலும் கொடுமை 75 பகுதியில் போட்டியிடும் பால்குடிச்சந்திரனின்
பிரச்சாரம்.

தலைவருடன் தான் நின்று எடுத்த போட்டேவைப் போட்டு தனக்கு வாக்களிக்கும்படி
கேட்கிறார்.






இவரின் தேசியப் பணியைப் பார்த்து தலைவர் வியந்து பால்குடிச்சந்திரனை
வன்னிக்கு அழைக்வில்லை.

இவர் ரீரீஎன் தொலைக்காட்சிக்கு தான் போட்ட சின்த்துண்டு பண்தை
திருப்பித்தரும்படி வன்னிக்கு போனவர்.
போன இடத்தில் எடுத்த போட்டோவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பாவிப்பது
பெரும் துரோகம்.
ஈழநாட்டில் விடுதலைப் புலிகளுக்கும்
தலைவரையும் இவர் விமர்சித்து எழுதியவை என்றுமே மறக்க முடியாதவை.

மேலும் மகிந்தன் இளைஞன் 75 பகுதியில் போட்டியிடுகிறார் என்று தெரிந்தவுடன்
அந்த இளைஞனுக்கு வழிவிட்டுக் கொடுக்க மனமில்லாது
அதிகார வெறியில் அலைவது அப்பட்டமாக தெரிகின்றது.

இவ்வாறு இவர்களின் கொடுமை தாங்க முடியவில்லை.
இதில் (93 ) அருவறுப்பு பொருளப்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை.
தான் கோட் சூட்டன் எடுத்து படத்துடன் நோட்டீஸ் வரவில்லை என்ற கவலையைத் தவிர
வேறெந்த கவலையும் அக்கறையும் இல்லை.



இதில் மக்குள் பேரவை எரிமலைக்கவிஞர் 'சிரிசிரி' இலவச இணைப்பு.

சரி.....இதற்கும் அப்பால் எந்தச் சந்திப்பு ஆனாலும் மக்குகள் பேரவைதான் எல்லாம்
செய்தது.
இங்கு ரீரீசி இருந்தது.
அதன் கீழ் பல கட்டமைப்புக்கள் இருந்தது என்ற
வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு ஏதோ மக்குகள் பேரவைதான்
பெரும் எழுர்சியைப் ஏற்படுத்தியதென்று வாய்கூசாது பொய் சொல்கின்றனர்.



சரி..2009 மக்கள் போரட்டத்தின் பிரதான சக்திகளே இளையோர்கள் தான்.
மக்குகள் பேரவை பின்னர்தான் உருவாகியதென் அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.
அப்படி என்றால் ஒன்றுகூடிய மக்களுக்கு இவர்களுக்கும் ஒண்டும் சம்பந்தமில்லை.
இளையோர் முன்நின்று செய்ய ரீரீசியும் உப கட்டமைப்புகளும் தான் ஒழுங்குபடுத்தி
நின்றது.
இதில் ஒவ்வொரு நாளும் மகி;ந்தன் பிறெவேயிடன் தன்ர பெயரைக் கொடுத்தே
அனுமதியை பெற்றவர் என்பது பலருக்கு தெரியாது.
அப்படி மக்குகள பேரவை மே 2009க்கு பின்னர் ஒழுங்குபடுத்திய ஒன்றுகூடல்களில்
50க்கும் குறைவான மக்களே ஒன்றுகூடினர்.

மக்குகள் பேரவை சொல்கின்ற மக்கள் எழுர்சி என்பது வெறும் 50பேர்தானா ?

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீபிஎஸ் சலுகையை தாங்கள் தான்
நிற்பாட்டியது போல் அப்பட்டமா பொய் சொல்கின்றனர்.
மக்குகள் பேரவை சொல்லி ஐரோப்பிய ஒன்றியம் கேட்க
ஐரோப்பியம் ஒன்றியம் என்ன மக்குகளா ?

அவர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறிலங்காவுக்கு அழுத்தும்
கொடுக்க எடுக்கின்ற முடிவுகளுக்கு இந்த மக்குகள் உரிமை கோர முடியாது.
இதுபோலத்தான் போர்குற்ற விசாரணiயும்.

சரி
காதலர் தினம் கொண்டாடுவம்
அன்னையர் தினம் கொண்டாடுவம்.
நண்பர்கள் தினம் கொண்டாடுவம்.
ஆனால் போக்குற்றவியல் நாள் கொண்டாடுவமா ?

அது கொண்டாடக் கூடிய நாளா ?

போர்குற்றத்துக்கு எதிரான நாள் என்று பிரகடன முழக்கமிடுவதே அன்றி
போர்குற்ற நாளை கொண்டாட முடியாது.
போர்குற்றத்துக்கு எதிரான போரடுகின்ற சமூகம் போர்குற்றங்களுக்கு எதிரான
நாளாகவே மே-19 சொல்ல முடியும்.

இந்த அடிப்படை விளக்கம் கூட தெரியாத மக்குகள் தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும்
பிரான்ஸ் பாராளுமன்றத்திலும் ராஜதந்திரப் போர் செய்யினமாம்.
இ;வர்களிடம் நரித்தந்திரங்களே அன்றி ராஜதந்திரம்.

அப்படி ராஜதந்திரிகள் என்று வைத்துக் கொண்டாலும் நாடு கட்ந்த அரசு பற்றி
தங்களுக்கு மார்ச்சில்தான் விளக்கம் தெரிஞ்சதாம்.

நல்லாய் இருக்குது கதை.


சரி இறுதியாய் ஒருவார்தை
ரீரீசியும்
அதன் உபகட்டமைப்புக்குளம் நீண்ட காலமாக செய்த பணியை
மூடிமறைத்துவிட்டு மே 19 பின்னர் தாங்கள் உருவாக்கிய மக்குகள் பேரவைதான்
எல்லாத்தையும் செய்தது என்று கூறுவது
ரீசீசீ மற்றும் அதற்காக நீண்டகாலமாக உண்மையாக பணியாற்றியவர்களை
அவமானம் படுத்துவது மட்மல்லது பெரும் துரோகமும் கூட.



ஆகையால் ரீசீசீ மற்றும் நாடு கட்ந்த அரசினை முடக்குவதற்கு கங்கணம்
கட்டி நிற்கும் மக்குகள் பேரவைப் பச்சோந்திகளை தோற்கடியுங்கள்.

இ;த்தனை குழப்பங்களுக்கும் காரணமாக இருந்த இவர்களை
தோற்கடிச்சு எல்லோரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

வேட்பாளர்கள் இனி பிரச்சாரம் செய்ய முடியாது
இதனை வாசிக்கின்றவர்கள் உண்மையை பலருக்கு கூறி
வாக்களிக்கச் செய்யுங்கள்.

குழப்பங்கள்
குழிபறிப்புக்கள்
குழறுபடிகள் ஆகியவற்றுக்கு
மாற்றம் ஒன்றே மருந்து.


தமிழ் தேசிய கண்காணிப்பகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக