பக்கங்கள்

வியாழன், 3 ஜூன், 2010

நகைச்சுவை விருது 2010

இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை செய்தி விருதினை சங்கதி
இணையத்தளம் பெற்றுள்ளது.

விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செய்தி இதுதான் :
தேசிய ஊடகங்கள் மீதான கொலை அச்சுறுத்தல்கள் - எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பில் முறைப்பாடு
திகதி: 04.06.2010 // தமிழீழம்

தமிழ் தேசிய ஊடகங்கள் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல்கள், படுகொலையை தூண்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ போன்ற தளங்கள் இறங்கியுள்ளமை தொடர்பில் பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பில் முறைப்பாடு ஒன்று கடந்த 3ம் திகதி வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ தளங்கள் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருவது தொடர்பில் தேசிய ஊடகங்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் குற்றவியல் பிரிவில் ஊடக இல்ல நிர்வாகத்தினர் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன், பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பிலும் இதுதொடர்பான முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, அவதூறு பரப்பியமை, பயங்கரவாதத்தை தூண்டியமை தொடர்பில் இந்த இணையங்களின் நிர்வாகம் மீது முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று பிரான்ஸ் இல் உள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்றிருந்த தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள் அங்கு தமது முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன், பிரான்ஸ் நாட்டு காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரதி ஒன்றினையும் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ள இந்த பேரவலம் குறித்த தகவல்களை விபரமாக கேட்டறிந்த எல்லைகள் அற்ற ஊடகவிலாளர்கள் அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் திரு வின்சன் புரொசெல் (Mr. Vincent Brossel) இது குறித்து தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்புக்களுக்கும் இது குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

சனி, 1 மே, 2010

குழப்பங்கள் குழிபறிப்புக்கள் குழறுபடிகள் ஆகியவற்றுக்கு மாற்றம் ஒன்றே மருந்து.

காலத்தின் தேவைகருதி பாரிஸ் தமிழ் நியூஸ் மௌனமாக இருந்து விட்டு
தற்போது மௌனத்தை கலைக்கின்றது.

காரணம் நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் மக்குகள் பேரவை தேர்தல் தொடர்பாக
எமது புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தகவல்களை திரட்டி தங்கள் முன்
விரிவாக முன்வைக்க வேண்டிய தேவை இருந்தது.

இப்போது தேர்லுக்கான பரப்புரை ஓய்ந்து விட்டது.
இனி நாம் சேகரித்தவற்றை நீங்கள் வாக்களிக்க முன் சொல்லியாக வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசு
மக்குகள் அவை

இ;தில் மக்குகள் அவைப் பிரதிநிகள் தேர்தல் மக்குகள் அவைக்கான
தேர்தல் பற்றி அக்கறை கொண்டதாக தெரியவில்லை.
காரணம் அவர்கள் நாடு கடந்த அரசுத் தேர்தலை குழப்புவதற்கு அப்பால்
நாடு கடந்த அரசில் தாங்கள் வெற்றி பெற்று அதனை முடக்குவதிலேயே
கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.நாடு கடந்த அரசுத் தேர்தலில் குதித்துள்ள மக்குகள் பேரவையின் விபரம் :பால்குடிச்சந்திரன் (75 )
தெருச்சோதி (92)
கூட்டுடைப்பு பாலா (95 -78 )
எடுபிடி அருவறுப்பு (93)
ஒண்டும் தெரியாத பாப்பா சாலினி (93 )

இதில் இவர்களில் ஒண்டும் தெரியாத பாப்பா எந்தவித பிரச்சாரக் கூட்டதிலோ
அல்லது மக்களையோ சந்திக்கவில்லை.
காரணம் தனக்கு வெற்றி உறுதி எண்ட நினைப்பும் தலைக்கனமும் ஆகும்.
தான் ஏன் நாடு கடந்த அரசில் நிற்கிறேன்...எவ்வாறு பணியாற்றப் போகின்றேன்
பற்றிய எந்தவித விளக்கமும் பாப்பா அளிக்கவில்லை.
எல்லாம் தலைக்கணம்.
சில நேரம் மேத்தானந்தசுவாமிகள் அனுமதி கொடுக்கவில்லைப் போலும்.

இவர்கள் தேர்தல் விதிமுறை மீறியவை
அதிகார துஸ்பிரயோகங்கள்
அடாவடிகள் என்று மக்குகள் செய்த ஜனநாயக குழிபறிப்பு சொல்லில் அடங்காதவை.

- தேர்தல் விதிமுறை கட்சி..குழு..அமைப்பு ரீதியாக தேர்தலில் நிற்க முடியாது
ஆனால் மக்கள் பேரவை நாடு கடந்த அரசுத் தேர்தலில் நிற்கின்றது என்று
செய்திளை போட்டார் பால்குடிச்சந்திரன் தன்ர குண்டிதுடைக்கிற பேப்பரில.மேலும் நாங்கள் ஏன் தேர்தலில் நிற்கிறோம் என விபச்சார ஊடகமான சங்கதியில்
அறிவித்துவிட்டு; பின்னர் நான் ஏன் தேர்தலில் நிற்கிறேன் என மாற்றினர்.
ஆனால் அறிக்கையில் நாங்கள் நாங்கள் என்று ஒண்டும் பத்து தடவை
எழுதியிருந்தனர்.

- சங்கங்களின் கூட்டமைப்பு இணைப்பாளர்
நல்லூர் ஸ்தான் கழகம்
ரீ ரீ ரீ
மக்குகள் பேரவையின் உருவாக்கிகளில் ஒருவரென பதவிnறி கூட்டுடைப்பு பாலா
தனது அதிகாரத்தை கொண்டு தனகக்கு ஆதரவாக இயங்கும் படி நிர்பந்தித்தது மட்டுமல்லாது
மக்குகள் எங்கெல்லாம் போட்டியிடுகின்றனரோ அங்கெல்லாம் சங்கங்களுக்கு அழுத்தம்
கொடுத்துள்ளார்.

மேலும் சில சங்க ஏவல்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டுள்ளது
(நந்தியார் சாந்திக்குமார் என்றவர் தெருச்சோதிக்கு இவ்வளது வாக்கு எடுத்துத்தாறன்
என்று வாக்கு கொடுத்தது மட்மல்லது பணமும் பெற்றுள்ளார் )

பொதுஅமைப்புக்கள் சகல வேட்பாளருக்கும் பொதுநிலை உடையாதாக
இருக்க வேண்டும் என்ற விதிமுறையை பாலா மீறி அதிகார துஸ்பிரயோகம்
செய்துள்ளார்.

- தனிநபர் விமர்னங்கள்
சாதி
பிரதேசம்
என்று பிரச்சாரங்கள் செய்யக் கூடாது என்ற விதியை பலரும் மீறினர்.

95 -78 போட்டியிடும் சுதன்ராஜ் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல
முடியாது விழித்த கூட்டுடைப்பு பாலா சுதன்ராஜ் மாற்று இயக்கம்
இயக்கத்தால் விலக்கப்பட்டவர்
இயக்கத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டார்.இதுபோல் அரியரட்ணம் என்பவர் (95 -78 ) செல்லும் இடமெல்லாம் சாதி வாக்குகளையும்
தேசியத்து ஒத்துழைக்காத - எதிர்நிலைப்பட்டவர்களை சந்தித்து வாக்கு கேட்டு தனக்கு
ஆதரவு தரும்படி கோரியுள்ளார்.


இதேபோல் 92 பகுதியில் போட்டியிடும் இருவேட்பாளர்கள் தெருச்சோதி மற்றும் பாலகணேசன்
ஆகியோர் மலகோப் பகுதியில் நேரடி விவாத்தை மக்கள் முன எடுத்துரைத்தனர்.

சுபசால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது போன தெருச்சோதி
உடனடியாகவே ஈழவளமுரசுக்கு சென்று பொறுக்கிற ஆதித்தன் மற்றும் கோபியை
செய்தியை கூற சுபாசுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டது மட்டுமல்லாது
அதனை எழுதியும் கொடுத்தார்.
(இப்போது புரிகிறா இணையத்தில் உலாவும் "கறுப்பு" அவதூறு பிரச்சார ஏட்டுக்கு பின்னால்
உள்ளர்கள் )

இதேபோன்றே சேர்ஜி பகுதியில் நடந்த கூட்டத்தில் சுதன்ராஜ் பேசிய பேச்சினை
தொலைபேசியில் ரகசியமக பதிவு செய்து விட்டு உடனடியாகவே
ஈழவழமுரசிடம் கொடுத்தது மட்டுமல்லாது கறுப்பில் சுதன்ராஜ் பற்றி அவதூறினை
எழுதுமாறும் கேட்டுள்ளார் (இதனை சேர்ஜி சங்கச் செயலாளர் ரவி அல்லது ராதாவிடம் கேட்கலாம்)

இதில் கொடுமையிலும் கொடுமை 75 பகுதியில் போட்டியிடும் பால்குடிச்சந்திரனின்
பிரச்சாரம்.

தலைவருடன் தான் நின்று எடுத்த போட்டேவைப் போட்டு தனக்கு வாக்களிக்கும்படி
கேட்கிறார்.


இவரின் தேசியப் பணியைப் பார்த்து தலைவர் வியந்து பால்குடிச்சந்திரனை
வன்னிக்கு அழைக்வில்லை.

இவர் ரீரீஎன் தொலைக்காட்சிக்கு தான் போட்ட சின்த்துண்டு பண்தை
திருப்பித்தரும்படி வன்னிக்கு போனவர்.
போன இடத்தில் எடுத்த போட்டோவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பாவிப்பது
பெரும் துரோகம்.
ஈழநாட்டில் விடுதலைப் புலிகளுக்கும்
தலைவரையும் இவர் விமர்சித்து எழுதியவை என்றுமே மறக்க முடியாதவை.

மேலும் மகிந்தன் இளைஞன் 75 பகுதியில் போட்டியிடுகிறார் என்று தெரிந்தவுடன்
அந்த இளைஞனுக்கு வழிவிட்டுக் கொடுக்க மனமில்லாது
அதிகார வெறியில் அலைவது அப்பட்டமாக தெரிகின்றது.

இவ்வாறு இவர்களின் கொடுமை தாங்க முடியவில்லை.
இதில் (93 ) அருவறுப்பு பொருளப்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை.
தான் கோட் சூட்டன் எடுத்து படத்துடன் நோட்டீஸ் வரவில்லை என்ற கவலையைத் தவிர
வேறெந்த கவலையும் அக்கறையும் இல்லை.இதில் மக்குள் பேரவை எரிமலைக்கவிஞர் 'சிரிசிரி' இலவச இணைப்பு.

சரி.....இதற்கும் அப்பால் எந்தச் சந்திப்பு ஆனாலும் மக்குகள் பேரவைதான் எல்லாம்
செய்தது.
இங்கு ரீரீசி இருந்தது.
அதன் கீழ் பல கட்டமைப்புக்கள் இருந்தது என்ற
வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு ஏதோ மக்குகள் பேரவைதான்
பெரும் எழுர்சியைப் ஏற்படுத்தியதென்று வாய்கூசாது பொய் சொல்கின்றனர்.சரி..2009 மக்கள் போரட்டத்தின் பிரதான சக்திகளே இளையோர்கள் தான்.
மக்குகள் பேரவை பின்னர்தான் உருவாகியதென் அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.
அப்படி என்றால் ஒன்றுகூடிய மக்களுக்கு இவர்களுக்கும் ஒண்டும் சம்பந்தமில்லை.
இளையோர் முன்நின்று செய்ய ரீரீசியும் உப கட்டமைப்புகளும் தான் ஒழுங்குபடுத்தி
நின்றது.
இதில் ஒவ்வொரு நாளும் மகி;ந்தன் பிறெவேயிடன் தன்ர பெயரைக் கொடுத்தே
அனுமதியை பெற்றவர் என்பது பலருக்கு தெரியாது.
அப்படி மக்குகள பேரவை மே 2009க்கு பின்னர் ஒழுங்குபடுத்திய ஒன்றுகூடல்களில்
50க்கும் குறைவான மக்களே ஒன்றுகூடினர்.

மக்குகள் பேரவை சொல்கின்ற மக்கள் எழுர்சி என்பது வெறும் 50பேர்தானா ?

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீபிஎஸ் சலுகையை தாங்கள் தான்
நிற்பாட்டியது போல் அப்பட்டமா பொய் சொல்கின்றனர்.
மக்குகள் பேரவை சொல்லி ஐரோப்பிய ஒன்றியம் கேட்க
ஐரோப்பியம் ஒன்றியம் என்ன மக்குகளா ?

அவர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறிலங்காவுக்கு அழுத்தும்
கொடுக்க எடுக்கின்ற முடிவுகளுக்கு இந்த மக்குகள் உரிமை கோர முடியாது.
இதுபோலத்தான் போர்குற்ற விசாரணiயும்.

சரி
காதலர் தினம் கொண்டாடுவம்
அன்னையர் தினம் கொண்டாடுவம்.
நண்பர்கள் தினம் கொண்டாடுவம்.
ஆனால் போக்குற்றவியல் நாள் கொண்டாடுவமா ?

அது கொண்டாடக் கூடிய நாளா ?

போர்குற்றத்துக்கு எதிரான நாள் என்று பிரகடன முழக்கமிடுவதே அன்றி
போர்குற்ற நாளை கொண்டாட முடியாது.
போர்குற்றத்துக்கு எதிரான போரடுகின்ற சமூகம் போர்குற்றங்களுக்கு எதிரான
நாளாகவே மே-19 சொல்ல முடியும்.

இந்த அடிப்படை விளக்கம் கூட தெரியாத மக்குகள் தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும்
பிரான்ஸ் பாராளுமன்றத்திலும் ராஜதந்திரப் போர் செய்யினமாம்.
இ;வர்களிடம் நரித்தந்திரங்களே அன்றி ராஜதந்திரம்.

அப்படி ராஜதந்திரிகள் என்று வைத்துக் கொண்டாலும் நாடு கட்ந்த அரசு பற்றி
தங்களுக்கு மார்ச்சில்தான் விளக்கம் தெரிஞ்சதாம்.

நல்லாய் இருக்குது கதை.


சரி இறுதியாய் ஒருவார்தை
ரீரீசியும்
அதன் உபகட்டமைப்புக்குளம் நீண்ட காலமாக செய்த பணியை
மூடிமறைத்துவிட்டு மே 19 பின்னர் தாங்கள் உருவாக்கிய மக்குகள் பேரவைதான்
எல்லாத்தையும் செய்தது என்று கூறுவது
ரீசீசீ மற்றும் அதற்காக நீண்டகாலமாக உண்மையாக பணியாற்றியவர்களை
அவமானம் படுத்துவது மட்மல்லது பெரும் துரோகமும் கூட.ஆகையால் ரீசீசீ மற்றும் நாடு கட்ந்த அரசினை முடக்குவதற்கு கங்கணம்
கட்டி நிற்கும் மக்குகள் பேரவைப் பச்சோந்திகளை தோற்கடியுங்கள்.

இ;த்தனை குழப்பங்களுக்கும் காரணமாக இருந்த இவர்களை
தோற்கடிச்சு எல்லோரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

வேட்பாளர்கள் இனி பிரச்சாரம் செய்ய முடியாது
இதனை வாசிக்கின்றவர்கள் உண்மையை பலருக்கு கூறி
வாக்களிக்கச் செய்யுங்கள்.

குழப்பங்கள்
குழிபறிப்புக்கள்
குழறுபடிகள் ஆகியவற்றுக்கு
மாற்றம் ஒன்றே மருந்து.


தமிழ் தேசிய கண்காணிப்பகம்.

புதன், 21 ஏப்ரல், 2010

நாங்கள் ஏன் நாடு கடந்த அரசுத் தேர்தலில் நிற்கின்றோம் ?நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் தாங்கள் ஏன் போட்டியிடுகிறோம்
என தமிழீழ மக்குகள் பேரவை பிரதிநிதிகள் தங்களின் குறுந்தேசிய ஊடகங்கள்
ஊடாக அவசரம் அவசரமா அறியத்தந்துள்ளனர்.


இந்நிலையில்
ஏன் நாடு கடந்த அரசுத் தேர்தலில் நிற்கின்றோம் ?
தங்களைத் தாங்களே வெளிப்படையாக கேட்டுள்ளனர்.

இக் கேள்விக்கு பதில்கள் அல்லது கருத்துக்கள்
இங்கே ஏற்றுக்கொள்ளப்படும்...இன்றே பதிவு செய்யுங்கள் (பின்னர் எங்களின் புலனாய்வு தகவல்களை
தருகிறோம்.


மேலும் கருத்துக் கணிப்பிலும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்..ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

கரும்படை கும்பலே இருளைக் கிழித்து வெளியே!


 • இந்த ஆக்கத்தை படிக்கச் செல்லும் உறவுகளே

உங்களோடு ஒரு நிமிடம்……

 • நடுநிலைமை என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டு- தமிழ்த் தேசிய இனத்துக்கு நன்மை தரமுடியாத விடயங்களை உள்ளீர்த்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதை- சொல்லாமல் விடும் தவறையும் நாம் இழைக்க மாட்டோம்.

  இன்றைய உலகில் மலிந்து போயுள்ள ஊடக யுத்தத்துக்குள்ளே சிக்கிக் கொள்வதற்கும் நாம் தயாரில்லை.

  தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதே இன்றைய தேவை.

  தமிழ் மக்களின் வெளிக் கொணர வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் போது- வீண் விவாதங்களில் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க முடியாது.

  ஊடகங்கள் மக்களின் பிரச்சினையை எடுத்துச் சொல்லும்- அவர்களுக்கு சரியான பாதையைச் சுட்டிக்காட்டும் கருவிகளாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதை வழியிலான நகர்வும் நடப்பும் தமிழ் மக்களின் விருப்பின்பாலானது. அந்த உரிமையை மறுக்கின்ற போக்கில் எம்மால் உடன்பட முடியாது.

  மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு- நாமும் புதிய புதிய சிந்தனைகளில்- ஆய்வுகளில் இறங்கும்போது தான் தெளிவு பிறக்கும். சரியான பாதையை இனங்காண முடியும்.

  மாற்றுச்சிந்தனை என்று புறக்கணிக்கப்படும் போது தான் கருத்துத் திணிப்பும் இயல்பாகவே உருவாக்கம் பெறுகிறது.

  அந்த வகையில் நாம் கீழே குறிப்பிடும் ஆக்கம் உங்களுக்கு விசனத்தை ஏற்படுத்தலாம்..?

ஆனால் ….

 • எல்லாம் நடந்து முடிந்து நடப்பவை நல்லவையகட்டும் என்று ஆனபின்பும்….

உள்ளிருந்து கொல்லும் வியாதிபடைத்தோரின் வன்மமும் மறைமுக சதிவலைப்பின்னல்களும் துரோகங்களும் தொடரவே செய்கின்றன.

 • இவ்வாறான இழிசெயல்களை நிறுத்தும்படி ஏன் எவரும் தட்டிக்கேட்கவில்லை?
 • துணிவில்லையா?
 • இல்லைப் பயமா?
 • இல்லை விடுதலை வியாபாரமா?
 • ஏன் எதற்கு இந்த வன்மம்?

இந்நிலையில் எவரெவரோவெல்லாம் தாயகவிடுதலையை உரிமைகொண்டாடி கொடுமை செய்யும்போது எம்மை அழித்து தேசத்தைக்காக்கத் துணிந்த நாம் மட்டும் உண்மைகளை வெளிக்கொணர காலம் தாழ்த்துவதென்வது ஒரு தவறாகவே உணருகின்றோம்…

எனவே:

வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது எதிர்வினை வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால்?

 • [மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும்]

உங்கள் மனம் எப்படித்துடிக்கிறது என்பதை அடுத்தவனின்மீது குற்றம் சாட்டுவோர் புரிந்துகொண்டால் வேதனையின் வலி புரியும்…..,

 • ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம்.

காரணம்

 • தாயக விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த அந்தப் புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுதமாட்டோம்.

இந்தக் குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன் வைப்பதற்குக்காரணம்

 • உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது

 • இது எமக்கு வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே.

 • இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை.

எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை. ஏனெனில்

இன்போ தமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வத்தளம். நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின் கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

ஆகையால்.....? ஒடுக்கப்பட்டோரே ஒடுக்குமுறையாளர்களாய் ஆகிய நிலையில்........?

நாம் முன்வைக்கும் இக் கருத்து உங்களுக்கு அபாண்டமான குற்றச்சாட்டாய் எடுத்து எம்மை தண்டிக்க முன்வருவதற்கு முன்னால் உண்மையைக் கண்ண்டறிந்து குழப்பவாதிகளையும் விடுதலையை நாசம்செய்வோரையும் இனம் கண்டு களை எடுத்துவிட்டு தலைவனின் சிந்தனையை சிரமேற்கொண்டு நெஞ்சினில் நெருப்ந்தி வாருங்கள் உண்மை இல்லாமல் நாம் பொய்யுரைத்தால் அக்கினிப்பிரவேசத்துக்கு என்றும் தயாராய் இருக்கின்றோம். எனவே உண்மைகள் என்றும் பிடிவாதமானவை என்ற சத்தியத்தை கத்தியின்றி இரத்தமின்றி கையிலுள்ள பேனாவில் கொண்டு உண்மையை உரக்கக்கூறுபவர்கள் என்ற துணிவோடு உரிமையோடு...

எங்கள் கருத்தை நேரடியாகவே உரியவர்களிடம் முன்வைக்கின்றோம்


இனி……
 • உங்களிடம் நேரடியாகக் கேட்கின்றோம் நாடு கடந்த தமிழீழ அரசை நாசமாக்க எழுந்து விட்ட நாசகாரக் கும்பல்களே உங்கள் உள் நோக்கம் தான் என்ன?

 • நீவீர் யாருடைய கைக் கூலி ?

தமிழினத்தின் இன்றைய பரிதாப நிலையை, அவசர அவசிய தேவைகளை முதலில் அறிந்து கொள் தெளிந்து கொள் அடுத்த நிலைக்குப் போகத் துணிந்து கொள் !

கரும்புலியாக எங்காயினும் போய் வெடித்துச் சிதறப் போகும் உணர்விருந்தால் அதைச்செய்துகொள்?

அதை உனக்கு செய்யும் துணிவை உன் தொடர்பகத் தளபதிகள் ஊட்டி வழர்க்கவில்லையா?

உண்மைக்காய் உயிர் கொடுத்த தலைவன் பாசறையில் வளர்ந்த்தாய் பறைசாற்றும் உங்கள் பிதற்றல்களுக்கு உது புரியவில்லையா?

அதுவே உன் அறிவுச் சுடரின் ஒளியாக இருக்குமெனில் அதற்கான முழுச் சுதந்திரமும் உனக்கு உண்டு , உடனே முதலில் அதனைச் செய்து காட்டி காவியமாகுங்கள்?

காவாலித்தனமாய் இருந்து கரும்படைக் கழுத்தறுப்புச் செய்து புனிதர் திருவடுயை களங்கப்படுத்தாதீர்.?

 • யாருடைதோ எடுபிடியாக அடியாளாக இயங்கும் உன்னிடம் கருத்துச் சுதந்திரமும் செயல் வீரமும் பற்றிப் பேசுவதும் அவற்றைப் புரிய வைப்பதும் நாயின் வாலை நிமிர்த்தும் செயல்தான். எனவே அதுபற்றிப் பேசுவதில் பயனில்லை.

ஏதோ தலைவரும் உருத்திரகுமாரனும் பற்றிய பல அந்தரங்க விடையங்கள் தெரிந்தவன் போல் பேசுகிறீரே?

நீவீர் என்ன தலைவரின் அந்தரங்கச் செயலாளரா?

அல்லது அவருக்கே எமனாக முளைத்துக் கடைசிவரை உடனிருந்து காட்டிக் கொடுத்த தமிழனத்தின் துரோகியா?

உன் சொல்லையும் செயலையும் கவனத்தில் கொள்ளும் எவரும் அப்படித்தான் நினைப்பர். எமக்கும் அப்படித் தெரிந்தால் வியப்பில்லையே!


சரி நீவீர் திரு. உருத்திர குமாரனைப் பற்றி சொன்னது இனியும் சொல்லப் போவதாக மிரட்டுவது அத்தனையும் அரிச்சந்திர வாக்காகவே இருக்கலாம். ஆனால் அந்த அரிச்சந்திரன் யார் என்பதை உம் அருவருப்பான கரும் உருவம் களங்கப் படுத்துகிறதே!

 • எனவே உங்கள் திருமுகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் மக்கள் முன் வாருங்கள் நேரடி விவாதத்துக்கு. நாங்கள் சொல்கின்றோம் நாம் யாரென்று அதனால் தான் துணிவோடு விமர்சனங்களை முன்வைக்கின்றோம். கோழைத்தனமாக ஆய்வு, பின்பு மறுஆய்வு, இன்று சுவிஸ் ஆய்வு என்று வன்மம் செய்யமாட்டோம். உயிருள்ளவரை உண்மைக்காய் பாடுபடுவோம். முடிந்தால் உண்மையை உரைப்போம் வாருங்கள் மக்கள் மன்றுக்கு.

உங்களுக்கு யாழ் நகரபிதா விசுவநாதனைத் தெரிகிறது. அது முதல் யாழில் இடம் பெற்ற இப்பொழுதும் இடம் பெற்றுவரும் துன்ப துயரங்கள் பற்றி ஏதும் தெரியுமா?

அவற்றுக்கு நீவீரும் உம்போன்ற புரட்டுப் போராட்ட வீரர்களும் காட்டும் தீர்வு என்ன?

அதை செய்து காட்டுங்கள் உங்களிடம் உமையும் சத்தியமும் இருந்தால்

உங்கள் பெரிய அறிவை பாராட்டி உன் வழிக்கே மக்கள் திரு. உருத்திர குமாரனின் தலைமையை விடுத்து உன்னோடு வருவர். ஏன்?

அவர்கள் என்ன நாங்களும்தான் செல்லும் வழிதவறாயினும் செஞ்சோற்றுக்கடனுக்காய் வருவோம்…….?

 • அப்படி வருவதற்கு ஒரு சிங்களவரான வைத்திய கலாநிதி பிரையன் செனவிரத்னா வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த தமிழரை நோக்கி விடுத்த மூன்று கேள்விகளுக்கான பதிலை தந்து உங்கள் தெய்வீக முக தரிசனத்தையும் மக்களுக்கு காட்ட வேண்டும்!

வட்டுக் கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு மட்டும் ஈழத் தமிழரின் அரசியல் பயணத்தை முடிவு செய்யாது? என்பதால்?

 • நாடு கடந்த அரசின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை இன்றைய உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அதனால்தான் எம் போன்றவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை ஆதரிக்கிறோமே அல்லாது திரு. உருத்திர குமாரன் கூறுவதற்காக அல்ல.

 • திரு. உருத்திர குமாரனின் சட்ட அறிவும் கல்வித் தகமையும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் இலட்சியப் பற்றும் உங்களுக்கோ உன்னை வழிநடத்தும் எந்தக் கொம்பனுக்காயினும் இருந்தால் முன்வந்து வழி நடத்துங்கள் உங்களின் பின்னால் வரத் தமிழினம் துணிந்து விடும்.

இனி டாக்டர் பிரையன் செனவிரத்னாவின் வாதத்தின் சாராம்சம் இதோ!

 1. நீங்கள் சிங்கள இனத்துடன் இப்போது உள்ள இரண்டாந்தர அடிமை நிலையில் காலவரையரை இன்றிச் சந்ததி சந்ததியாக வாழச் சம்மதமா?

 2. முட்கம்பி முகாம்களில் வதைபட்டுச் சாகும் மக்களுக்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன?

 3. அரசியல் தீர்வுக்காக காலவரையரை இன்றிக் காத்திருந்து ஒரு அமைதித் தீர்வு கிடைக்கும் என நம்புகிறீர்களா?

 4. உங்களைப் போன்றோரிடம் துப்பாக்கியும் துணிச்சலும் மறு பேச்சுப் பேசுவோரைத் சுட்டுப் போடும் வீரமும் இருக்கலாம்.?

உங்களின் வெத்து வேட்டு வீரத்தை விட விலை மதிப்பற்ற மாவீர மாணிக்கங்களையும் மனித நேயமிக்க மானுடத்தையும் அனைத்துக்கும் உயர்வான தாய் மண்ணையும் தன்மானத்தையும் தமிழினம் இழந்து நிற்கையில் வேண்டாம் இந்த ஐந்தாம் படைத் துரோகத் தனம்.?

இறுதியாக

முஸ்லீம் மக்கள் பற்றிய உங்கள் பொன்னான சிந்தனைகளை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள்.?

 • உங்களைப் போன்றே 1940களில் இந்தியக் காங்கிரஸ் தலைவர்கள் அன்றைய முஸ்லீம் மக்களினது நியாயமான சந்தேகங்களை கேட்கவோ தீர்க்கவோ முற்படாத காரணத்தால் இன்று வரை பகமையில் இரு நாடுகளும் இந்திய பாக்கிஸ்தானிய மக்கள் மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியமே அழிவுச் சகதியில் சிக்கிக் கிடக்கிறது. இந்திய பிரிவினை பற்றிய அரசியல் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுங்கள்.

  அன்று இந்தியத் தலைவர்கள் நடந்த அதே வழியில் தான் இன்று இலங்கைச் சிங்களத் தலைவர்களும் நடந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கி உள்ளனர். வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்களின் முழுமையான நம்பிக்கையும் ஆதரவும் இல்லாமல் தமிழீழம் ஒரு போதும் சாத்தியப்படாது.

தமிழீழத்தில் இஸ்லாமிய கிருஸ்தவ மக்கள் இந்துக்களைப் போன்ற உரிரைமகளும் பொறுப்புகளும் பெறத் தகுதியும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை நீங்களும் உம்போன்ற விடுதலை வீரர்களும் தெரிந்து கொள்வது அவசியம்.

நாம் இன்னமும் காட்டு மிராண்டிகள் நிலையில் இருக்க முடியாது. வீரம் மட்டும் அல்ல விவேகமும் வெற்றிக்கான படிக்கல் தான் என்பதை உணர்ந்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வாருங்கள்.


"வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை" இது எமக்கான எதிர்காலம்
மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது.

அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது.

சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது.

ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் மக்களை நோக்கிச் சூழ்ந்துள்ள இன்னொரு பின்னடைவு.

இந்தக் கேள்வி நியாயமானதும், அதிக பெறுமதியுடையதும் தான்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல; அது இன்னொரு ஆரம்பத்தின் தொடக்கம். அதனைத் தான், விடுதலைப் புலிகளின் இறுதிக் கட்டச் செயற்பாடுகளும் எடுத்தியம்புகின்றன.
சுமார் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், ஆயுதங்களைத் தமிழ் தேசியப் போராட்டத்தின் கவசங்கள் ஆக்கிய விடுதலைப் புலிகள், 2009 மே மாத நடுப்பகுதியில் அதனை மௌனமாக்குகின்றோம் என்று அறிவித்தனர்.

 • தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தைக் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கான அடித் தளத்தை விடுதலைப் புலிகள் முள்ளி வாய்க்காலில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அதற்கு முன்னோடியாக, தமிழ் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எதிர்கால தமிழ் சந்ததியிடம் கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில், திரு. பிரபாகரன் அவர்களே குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் உரிமைப் போரட்டத்தை விசுவாசிக்கின்ற, மாவீரர்களை மதிக்கின்ற மற்றும் இயக்கத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றிருக்கின்ற வரலாற்றுப் பொறுப்பு, தமிழ்த் தேசியப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகும்.

 • எங்களுக்காக நாம் தான் போராட வேண்டும். எமது பலம் தான் எமது வாழ்வை நிர்ணயிக்கும். யாரும் எமக்கான விடுதலையை பெற்றுத் தந்துவிடுவார்கள் என்றெண்ணி மீண்டும் ஒரு தடவை நாம் ஏமாந்து விடக்கூடாது.

 • தாயகத்தில், எமக்கு சாதகமான நிலை இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள் அது எமக்கு மீணடும் கைகூடும் என்பதை மனதிற்கொள்க.

ஆனால், நாம் எடுக்கின்ற முயற்சியில் தான் அந்தக் காலக் கனிவு உண்டாகும் என்பதையும் கவனத்திற் கொள்க. ஒரு விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத பலத்தில் மட்டும் தங்கியிருக்க முடியாது.

ஒரு அடக்கப்பட்ட இனம் அதன் பலத்தை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிக்காட்ட முடியும். ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு தன்னியல்பாகத் திறக்கப்படுவதே தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான பண்பு.

ஆகவே, இன்று எமது உளவுரணை வலுப்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போரால் நாம் ஒரு வரலாற்றுப் பேரழிவைச் சந்தித்து நிற்கிறோம் என்பது உண்மை. ஆனால், அதே வேளை, வரலாறு எமக்கு சில சந்தர்ப்பங்களையும் தந்துள்ளது. இதனை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

 • கிடைக்கும் சந்தர்ப்பங்களின் கடினமான பகுதிகளையே நம்பிக்கையற்றவன் பார்ப்பான். ஆனால், நம்பிக்கையானவனோ, கடினமான பகுதிகளில் கூட சந்தர்ப்பங்களை காணுவான் என்ற சாரப்பட்ட கருத்தை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் [Winston Churchill] தெரிவித்திருந்தார்.

எமது அடுத்த கட்டப் போராட்டத்தின் நுழைவாயிலாக பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளலாம்.

 1. தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் மறுசீரமைப்பினை மேற்கொள்ளல்.

 2. . தமிழ் தேசிய ஊடகங்களுக்கிடையில் பொது கொள்கை உருவாக்கம் ஒன்றினை ஏற்படுத்துதல்.

 3. . சிறிலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்களை உருவாக்குதல் - அதிகரித்தல்

 4. . சிறிலங்கா அரசாங்கத்தின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Humanity] மற்றும் சமாதனத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Peace] போன்ற செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டு அவர்களை சர்வதேச ரீதியான குற்றவாளிக் கூண்டிற்குள் கொண்டுவந்து நீதியின் முன்னால் நிறுத்துதல்.

 5. . சிங்கள பேரினவாதிகளுக்கிடையே (சரத் - மகிந்த சகோதரர்கள்) ஏற்பட்டுள்ள பிளவை தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில் கையாளுதல்.

 6. . ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபடும் உலக ஒழுங்கை எமக்கு சாதகமாக பயன்படுத்துதல். உதாரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பனிப் போரின் ஒரு கட்டமாக, தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரமும், தலாய்லாமாவிற்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குமிடையில் வெள்மை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பையும் குறிப்பிடலாம். அதே வேளை, சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் பிணைப்பு இறுகி வருகிறது. இது, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் விரும்பத்தகாத ஒன்று.

 7. தாயகத்தில் சிதவடைந்து போயுள்ள எமது மக்களின் வழ்வாதாரத்தையும், சமூக கட்டுமானங்களையும் வலுப்படுத்தல்.

 8. புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை வலுப்படுத்துதல்

 9. ஏனைய வெளிநாட்டு சமூக இயக்கங்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள், ஒருமைப்பாட்டு இயக்கங்களோடு வலையமைப்பை உருவாக்கி ஆரோக்கியமான உறவைப் பேணுதல்.

 10. தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்குச் சாதமான முறையில் அமையக் கூடிய கற்கை நெறிகள், ஆய்வு மன்றங்களை உருவாக்குதல்

மேற் போன்ற, காலத்துக்கு தேவையான, எத்தனையோ பணிகள் எம் முன்னே விரிந்து கிடக்கிறன. இன்று, தமிழர் உரிமையை வென்றெடுக்க விரும்புவோர் சிந்திக்க வேண்டியதும், செயற்பட வேண்டியதும் இவ்வாறான பணிகளே.

வரலாறு என்பது என்றுமே ஒரே கோட்டில் பயணிப்பதில்லை.செவ்வாய், 13 ஏப்ரல், 2010

விரைவில் சுவாமி நித்தியானந்தா மட்மல்ல மேத்தானந்தா சுவாமிகளும் சிறைவாசம்தான்.....
இத்தாலிய அரசியல்வாதி பெர்லுஸ் கோர்னி மட்டுமல்ல இத்தாலியில் இருந்து
பிரான்சில் தஞ்சம் புகுந்துள்ள மேத்தானந்தா சுவாமிகளும் பெண் பித்தர்கள்தான் !

இத்தாலியில் இருந்தபோது மருமகள் என்று சொல்லப்படுகின்ற ஒரு பெண்ணிடம்
தனது கைவரிசையைக் காட்டிய மேத்தானந்த சுவாமிகள் தனது காமலீலைகள்
கையும் மெய்யுமாய் பலருக்கு தெரியவர தனது மென்மைப் பேச்சால்
கதையை திருப்பிவிட்டவர்.

ஊரில் இருக்கும் போது சண்டையில் கால் நடக்கமுடியாது என்று கதையளக்கும்
இந்த மேத்தானந்த சுவாமிகள் தனக்கு பக்கவாதம் என்று ஒரு புருடாவும்
சிலரிடம் சொல்லியுள்ளார்.
ஆனால் ஊரில் இவரின் மேய்ச்சல் கையும் களவுமாய் பிடிபட்டு பலரின்
அடிஉதைக்கு அகப்பட்டே கால்நடக்க முடியாமல் போனவர் என்பது
பலருக்கு தெரியாக உண்மை.

ஊரில் தொடங்கிய இவரது மேய்ச்சல் அல்லது காமலீலை அல்லது
பெண்பித்து அல்லது பொம்புளை பொறுக்கி எப்படி அழைப்பது என்று
தெரியவில்லை.
அவ்வளவுக்கு இவரது காமுக சேவை அளப்பரியது.

2007ம் ஆண்டு இவர் லூர்ட்ஸ் மாதா கோவிலுக்கு பலர் புனிதயாத்திரை
செய்ய இவரோ காமயாத்திரை செய்தவர்.
பல இளையோருடன் இவர் சென்ற போது இவர் உதித்த காமக்கதைகளும்
காமலோக பகிடிகளும் பயணத்துக்கு போதையூட்டினாலும்
இவைகள் யாவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது என்பது இச்சாமியாருக்கு
தெரியாது.

எங்கெங்கெல்லாம் கூட்டம் கூடுதோ அங்கெல்லாம் பெண்கள் நிற்கும்
இடம் தேடி உரசும் இந்ந உரசிலியல் மன்மதக்குஞ்சு
இப்போது செயற்பாட்டாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகளுக்கு
பிரதான காரணகாத்தா இவர்தான்.

நாடுகடந்த கடந்த அரசை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற
நினைப்புடன் வெளியில் ஒரு கதை உள்ளே ஒரு கதை என
எப்போது கபே பாறத்தில் மக்குகள் பேரவையுடன் இவர் போடும்
திட்டங்கள் யாவரும் அறிந்த ஒன்று.

சமீபத்தில் பிரான்ஸ் இளையோர் அமைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு
அளித்து வந்த ஆதரவை எப்படியாவது முடக்க வேண்டும் என்று
நினைத்த இவர் அன்புச்செல்வன் என்று அழைக்கப்படுகின்ற வாகீசனின் குண்டி துடைப்பி
பிரான்சுக்கு வந்த இளையோர் அமைப்பை செயல் இழக்கச் செய்து விட்டதாக
அறியமுடிகின்றது.

இதேவேளை சங்கதி இணையத்தளத்தில் சோழன் என்ற பெயரில் மேத்தானந்த சுவாமிகள்
ஆற்றிவருகின்ற தொடர் பணியின் உச்ச கட்டமாக சமீபத்தில் உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த
மடலை எழுதியுள்ளார்.

இனியும் இவரது காமலீலைகளையோ அல்லது துரோக்கதனங்களையோ
பொறுக்க முடியாது.
இதற்கு முடிவு கட்டும் நோக்கில் மேன்முறையீடு செய்து காத்திருக்கும்
இவரது வழக்கில் இவர் தப்ப முடியதா வண்ணமும் மேலும் இரட்டிப்பு தண்டனையை
பெற்;றுக் கொடுக்கும் நோக்கிலும் இவர் சமீபகாலங்களில் பங்கு கொண்ட
கூட்டங்களில் இவரின் உரைகளும் - போட்டோக்களும் உரிய இடதில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

விரைவில் சுவாமி நித்தியானந்தா மட்மல்ல மேத்தானந்தா சுவாமிகளும்
சிறைவாசம்தான்.....
(மேலதிக தகவல்கள் விரைவில் இணைக்கப்படும்...)

வெள்ளி, 5 மார்ச், 2010

BREAKING NEWS : தமிழ் ஊடகங்கள் மௌனம் ! உலக ஊடகங்களில் சலனம் !!German police arrest six Tamil separatists :

Karlsruhe - German police have arrested six leading Tamil separatists, the federal prosecution agency said on Friday.

The men - three German and three Sri Lankan nationals - are suspected of belonging to an organization which extorts money from ethnic Tamils living in Germany, to fund Sri Lanka's rebel Liberation Tiger of Tamil Eelam (LTTE) group.

One of the men, 34-year-old Vijikanendra V S, is suspected of leading the German-based Tamil Coordination Committee (TCC), federal prosecutors said.

The other men are thought to be members of the organization, which represents the LTTE in Germany.

The European Union classed the LTTE was classed as a terrorist organization in 2006.

Five of the six men are being held in custody, and police also searched eight premises including the TCC's centre in Oberhausen, in North Rhine-Westphalia.

Read more: http://www.monstersandcritics.com/news/europe/news/article_1538720.php/German-police-arrest-six-Tamil-separatists#ixzz0hLWszU3h

வியாழன், 4 மார்ச், 2010

ஜேர்மன்: வாகீசன் அன் கோ "ஒரு சர்வாதீகாரியின் இறுதி அத்தியாயம்..."

முள்ளிவாயக்காலின் பின் புலத்தில் ஏற்பட்ட
பல குழப்பங்களுக்கு பிரதான காரணகத்தாவாக இருந்த
கஸ்றோ கும்பலின் ஜேர்மன் ரவுடி வாகீசன்
ஜேர்மனிய காவல் துறையினரால்
புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் "வாகீச" எடுபிடிகளான
சசி - சிவநாதன் - செந்தில் - மகிழன் ஆகியோரும்
கைது செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது.

"தேசிய இளவரசர்" கஸ்றோவினால்
புலத்தில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட போக்கிலிகளில்
அதிஉச்ச ரவுடியாக வாகீசன் கருதப்படுகின்றார்.


மண்ணுக்கும் புலத்துக்குமான தொடர்புகள்
முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில்
விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளராக
தன்னைத்தானே முடிசூட்டிக் கொண்ட வாகீசன்
தேசியத் தலைவரின் இடத்துக்கு அறிவற்ற "அறிவை" நியமித்தவர்.

தேசியத் தலைவரின் வீரச்சாவை கே.பி அவர்கள் அறிவித்தவுடன்
அடுத்து என்ன செய்வதென்று தெரியாத விழித்த கஸ்றோ கும்பலுக்கு
"மக்கள் தலைவரின் சாவை நம்பவில்லை..
ஆகையால் இச்சந்தர்பத்தை சரியாக பயன்படுத்துவம்" என்று
ஐடியா கொடுத்த புண்ணியவான்
வாகீசனே ஆகும்.

ஒவ்வொரு நாட்டு பொறுப்பாளர்கள்(?) அனைவரையும்
ஜேர்மனுக்கு அழைத்து கூட்டத்தை கூட்டிய வாகீசன்
"தலைவரின் சாவினை நாங்கள் அறிவிச்சால்
சனங்களின்ர போர் குணம் வற்றிப் போய்விடும்....
சனம் காசு தராது...
ஆகையால் தலைவர் இருக்கிறார் என்றே சொல்வோம்"
என்று எல்லோரையும் கூற வைத்ததும் வாகீசன்தான்.

யேர்மனி இரகசிய காவல்துறையினரால் இரவோடு இரவாக
இவ்ரவுடிக் கும்பல் கைது செய்யப்பட்ட செய்தியை
முதலில் வெளி;க் கொண்டுவந்த "யாழ் இணையம்;"
கஸ்றோ கும்பலினாhல் மிரட்டப்பட்டுள்ளது.

செய்தியை இணைப்பில் இருந்து அகற்றச் சொல்லி
அச்சுறுத்தப்பட்டதை தொடர்ந்து செய்தி அகற்றப்பட்டுள்ளது.
(புதினம்-தமிழ்நாதம் இணையம் இந்த புண்ணிவான்களின்
அச்சுறுத்தல் காரணமாகவே நிறுத்தப்பட்டமை
இங்கு குறிப்பிடடத்தக்கது.
இவர்களது ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக
விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது)

எப்படியாவது கைது செய்யப்பட்டவர்களை வெளியில் எடுத்து விட்டு
இவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மக்களுக்கு எடு;த்துக்காட்ட
இக்கூட்டம் முனைவதாக அறிய முடிகின்றது.

இதேவேளை அனைத்துலக இளையோர் அமைப்பின் பொறுப்பாளர்(?) அன்புச் செல்வன்
வாகீசனின் இடத்தை நிரப்ப மறைமுகமாக ஒடித்திரிவதாகவும்
அறியமுடிகின்றது.

முள்ளிவாய்காலுக்கு பின்னர் உச்சம் பெற்ற வாகீசனின் ரவுடிசத்தையும்
துரோகத்தனங்களையும் இங்கே பாருங்கள் :

- தலைவர் சாவடைந்த நிலையின் மக்களுக்கு அவர் உயிருடன்
இருக்கின்றார் என்று நம்ப வைக்க ஈழமுரசு ஆதித்தனுடன் இணைந்து
தலைவரின் ஒத்த தோற்றத்தையோ அல்லது ஒத்த குரலையோ
உள்ள ஒருவரை தமிழகத்தில் தேடியவர் வாகீசன்.

இ;தற்கு பல லட்சக்கணக்கான பணத்தை ஒதுக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பொறுப்பேற்றுள்ள ஆதித்தன்
தனது தமிழ்நாட்டு நட்பூடாக இதனை இரகசிய மேற்கொண்டுள்ளார்.
2010 மாவீரர் நாளுக்கு முன்னர் இக்காரியத்தை முடிக்கச் சொல்லி
வாகீசனால் பணிக்கப்பட்டுள்ளது.

- கே.பி அவர்கள் போராட்டத்தை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டவுடன்
காலத்தின் தேவை கருதி மேற்கொள்ள இருந்த மாற்றங்களை
பிரதானமாக எதிர்தவர்களில் ஒருவர் வாகீசன்.
காரணம் கே.பியின் வரவினால் தாங்கள் கையகப்படுத்தி வைத்துள்ள
பெருந்தொகையான பண மோசடி வெளிச்சத்துக்கு வந்துவிடும்
என்ற பயமும் தங்களுடைய மூடியாட்சி கவுண்டு விடும் என்ற
அச்சமும் ஆகும்.

எப்படியாவது கே.பியின் வழிகாட்டலை தடுக்க பல திட்டங்களை
தீட்டிய வாகீசன்
பல ஆண்டுகளாக வெளி;காட்டாமல் இருக்கின்ற கே.பியை
எப்படியாவது அவருக்கு வெளியில் வரவேண்டிய சூழலை ஏற்படுத்தி
ஒட்டி உறவாடி அவருடைய இடத்தை கண்டறிந்து தருகிறோம்
அதற்கு பதிலாக "நந்தவனத்து ராசாக்கள்" நந்தகோபன்..அறிவு..கலைசெல்வன்
ஆகியோரை இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும்
என்று சிறிலங்கா தூதரகத்துடன் இரகசிய பேச்சுவார்தை நடத்தியவர்
வாகீசனே ஆகும்.

பின்னர் கே.பி கைது செய்யப்பட்டு கடத்தப்பட
இதற்கு பதிலீடாக கருணாவின் தயவில் நந்தகோபன்..அறிவு..கலைச்செல்வன்
ஆகியோர் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். (இச்செய்தியை யேர்மனியில்
இருக்கினற் அறிவின் சகோதரியிடமே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)

தலைவரும்..ஆயிரக்கணக்கான போராளிகளும் களத்தில் மடிய
கஸ்றோவின் நந்தவனத்தில் இருந்து நரித்தனமாக தப்பியவர்களே
இன்று போராட்டத்தை வழிநடத்த போகிறார்களாம்.

- "நாடுகடந்த தமிழீழ அரசு" வேலைத்திட்டத்தை எப்படியாவது
தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வரவேண்டும் என்று
கஸ்றோவின் புலத்து புளுக்கைகள் குத்தி முறிஞ்சு பார்த்து
ஏலாக் கட்டத்தில நாடுகடந்த அரசு மீதும்..அதனை நாடுவாரியாக செயற்படுத்த
இருக்கின்றவர்கள் மீதும் அச்சுறுத்தல்களை தொடுக்கும்
பொறுப்பை வாகீசன்-ஆதி;த்தன் தலைமை தாங்கி நெறிப்படுத்துகின்றனர்

நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில்
எப்படியாவது அதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கின்ற
அல்லது முடிமறைக்கின்ற செயல்திட்டங்கள் சமீகாலத்தில்
உச்சம் பெற்றிருக்கின்றன.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பாரிசுக்கு வருகை தந்த
வாகீசன் 5 நட்சத்திர விடுயொன்றில் ஆதித்தன் அன் கோவை
சந்தித்து பல திட்டங்கள் தீட்டியுள்ளார் (இதனை மெடியா கவுஸ் கோபியிடம்
உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)

இதன் ஒரு அங்கமாகவே ஈழமுரசு - சங்கதி - பதிவு போன்ற ஊடகங்களில்
கே.பி துரோகி என்ற செய்திகள் வாரந் தோறும் தோற்றுவிக்கப்படுகின்றன.
கே.பியை துரோகி ஆக்குவதன் ஊடாக நாடுகடந்த அரசினை மறைமுகமாக
முடக்கலாம் என்ற எண்ணம்தான்.

இதேவேளை இவர்களி;ன் கூட்டு வெளிப்பாடுதான் கறுப்பு எனும் மின்மடல்.
தங்களின் கட்டமைப்புக்குள் வராதவர்கள்
எல்லோரையும் துரோகிகள் என்று இக்கறுப்பு மின்டமல் வழியாக சொல்வதுதான்
இக்கூட்டு ரவுடிகளின் வேலை.

(கறுப்பு 5வது பதிப்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை
பொறுப்பாளர் வினாயகம் பற்றி எழுதப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை ஆதித்தன்-வாகீசன் தரப்பு துறுதுறுவென வெளிப்படுத்த
வேண்டிய காரணத்தை விரைவில் தருகிறோம் )

- 2009 ஓகஸ்ற் மாதம் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினால்
யேர்மனிய ஒழுங்கு செய்யப்பட்ட "ஈழத் தமிழர் வாழ்வுரிமை" மாநாட்டில்
வி.உருத்திரகுமாரன் நாடு கடந்த அரசு குறித்து உரையாற்றியிருந்தார்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த கணேசலிங்கள் வாகீசனால் "சுடப்படுவீர்கள்" என்று
அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இதனை; தொடர்சியாக கடந்த மாதமும் மீண்டும் ஒரு தடவை "சுடப்படுவீர்கள்"
என்று மிரட்டப்பட்டுள்ளார்.

- கே.பி துரோகி என்று சங்கதி -பதிவு ஆகியவற்றில் வருகின்ற
செய்திகளை லங்காசிற இணையத்தில் முக்கிய செய்தியாக போடச் சொல்லி
லங்காசிறி குழுவினரை மிரட்டியதும் வாகீசன்தான்.

இவ்வாறு வாகீசனின் ரவுடிச ஆட்சி ஒரு சர்வாதீகார போக்கிலேயே
இருந்துள்ளது.
தற்போது அதன் இறுதி நேரம் வந்து விட்டது என்றே
தோன்றுகின்றது.

இதேவேளை வாகீசனின்; ஏனைய எடுபிடிகள் தலைமறைவாக்கியுள்ளனர்.
இரும்பொறை - எழுத்தாளர் ஒன்றிய "அறி;க்கைப் புயல்" திருமலைச் செல்வனும் இவர்களில் அடங்கும்.
இதில் இரும்பொறை பிரான்சுக்கு இன்னுமொரு பகுதிநேர பொறுப்பாளராக சில வாரங்களுக்கு
முன்னர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இதுஇவ்வாறிருக்க வாகீசனின் பாரிஸ் கூட்டாளி ஆதித்தன் நடாத்துக்கின்ற
ஈழமுரசு - சங்கதி - தமிழ்கதிர் - மெடியா கவுஸ் பிரென்சு காவல்துறையின்
கண்காணிப்பு உள்ளாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

நேரடியாகவும் மெடியா கவுஸ் மக்குள் ஆதித்தன் - கோபி - பிரான்சிஸ்(மாமா)
ஆகியோர் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் இருந்து தங்களை தப்பவைக்க தங்களின் உண்மைகளை
அறிந்தவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை
முன்வைத்து பொய்குற்றச்சாட்டுக்களை காவல்துறையிடம்
முறையிட்டு வருவதாகவும் அறியப்படுகின்றது.

இவ்வேளை பின்குறிப்புச் செய்தியாக : கே.பி போராட்டத்தை வழிநடத்துவார்
என அறிவிக்கப்பட்டவுடன் நிகழஇருந்த நிர்வாக மாற்றங்களை
கருத்தில் கொண்டு தேசியத்தின் சொத்தான ஈழமுரசினை "அசோசியேசன"; என்ற பெயரில்
ஆதித்தன் அன் கோ கையகப்படுத்தியுள்ளனர். இதற்கு உறுதுணை
வழங்கியது ரவுடி வாகீசன் ஆகும். கையகப்படுத்திய சொத்து மதிப்பு 1லடசம் யூறோவுக்கு
மேல்...தேசியத்தின் பெயரால் இப்போது நடத்தப்படுவது கொள்ளை)

முள்ளிவாய்காலில் மண்ணின் விடிவுக்காக உயிர் நீத்த
எமது தேசியத் தலைவர் - மாவீரச் செல்வங்கள் - மக்கள்
ஆகியோர்களது அர்பணிப்பை தியாகத்தை
தங்களது சுயநலத்துக்காகவும்..அதிகார வெறிக்காகவும்
முடிமறைத்து பெரும் துரோகத்தை இளைத்து வரும்
கஸ்றோ கும்பலுக்கு வாகீசன் அன் கோவின் கைது
ஒரு எச்சரிக்கையாகும்.

மக்களை முட்டாள்களாக்கி
புலத்தில் இனியும் நீங்கள் வண்டியோட்டலாம்
என்று நீங்கள் நினைச்சாலும்
முள்ளிவாய்க்கால் உறவுகின் "மனிதஓலம்"
உங்களைச் சும்மா விடாது.

இது உண்மை....